பண்ருட்டி: பால் வியாபாரி விஷம் குடித்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பால் வியாபாரி விக்னேஷ் கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் விஷ மருந்து குடிந்து மயங்கிக் கிடந்த நிலையில் உறவினா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் பண்ருட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி