பண்ருட்டி: நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

பண்ருட்டி கஸ்தூரியாய் தெருவில் உள்ள த நியூ ஜான்டூயி பள்ளி வளாகத்தில் நாளை (மே 17) புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை, பொதுநல மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பங்கேற்க வருபவர்கள் ஆதார் கார்டின் நகலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தொடர்புடைய செய்தி