பண்ருட்டி: கல்லூரி மாணவி தற்கொலை

பண்ருட்டி அருகே மாளிகம்பட்டைச் சேர்ந்த பி.காம். முதலாம் ஆண்டு மாணவி சுவேதா (18) வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி