பண்ருட்டி: குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் அருகே நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஹரிதரன் (8) மற்றும் சபரீஸ்வரன் (7) ஆகிய இரு சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி