வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தியா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சந்தியாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணைக் கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
தவெகவில் இணைந்த அதிமுகவினர் இடைத்தேர்தலில் போட்டி? KAS பதில்