நெல்லிக்குப்பம்: வீட்டின் கதவை உடைத்து திருட்டு

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த 67 வயது ரகமது நிஷா, 20 நாட்களுக்குப் பிறகு உறவினர் வீட்டிலிருந்து திரும்பியபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 13 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி