பின்னர் கட்சியின் தொண்டர்கள் பெண்கள் உள்பட பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிகள் பாரி ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் இணை செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துணை அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி