கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே வழிமறித்து தாக்கிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்த நிலையில் கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.