பண்ருட்டியில் இன்று வரத்து குறைவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நவம்பர் 11 அன்று உளுந்து 2 மூட்டை, ராகி 3 மூட்டை, சோளம் 5 மூட்டை என மொத்தம் 10 மூட்டைகள் வரத்து வந்துள்ளது. வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி