கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கீழ்மாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற பண்ருட்டி பலா திருவிழாவில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் UPSC தேர்வில் 744-வது இடம் பெற்று நம் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்த இராஜபிரபுவை பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.