காராமணிக்குப்பம்: இரும்பு கடையில் தீ விபத்து போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் பழைய இரும்பு கடையில் நேற்று முன்தினம் இரவு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி