கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது. இன்று HB கம்பு 22 மூட்டைகள், உளுந்து 1 மூட்டை, தினை 2 மூட்டைகள், பருத்தி 2 மூட்டை என மொத்தம் 27 மூட்டைகள் வரத்து வந்துள்ளது. வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.