பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ நூல் வெளியீட்டு விழா - அழைப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், 2009 ஈழ இனப்படுகொலையில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில், இன்று மாலை 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். உலகத் தமிழர் ஆவண மையம் தொகுத்துள்ள "அடிக்கற்கள்" நூல் வெளியீடும் இந்நிகழ்வில் நடைபெறும். அழிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோர அனைவரும் திரளாக பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி