வடலூரில் திமுக, தேமுதிகவினர் கொண்டாட்டம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்ததை வரவேற்கும் விதமாக வடலூர் நகரத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர கழக செயலாளர் தமிழ்செல்வன், தேமுதிக நகர செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி