கடலூர்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆலோசனை

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ், 2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வானமாதேவி, கீழ்அருங்குணம் எய்தனூர், பாலூர் ஆகிய கிராமங்களில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை அவர் நேரில் பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி