கடலூர்: வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

பண்ருட்டி புவனேஸ்வரி திரையரங்கம் எதிரில் உள்ள வசந்தம் மினி மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர் கௌரிசங்கர் அறிமுக கூட்டம் நாளை 17 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி