கடலூர்: 5, 538 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில், 3099 மூத்த குடிமக்கள் மற்றும் 2439 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 538 பேர் தபால் வாக்கு அளிக்க படிவம் வழங்கி உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகள் அளிக்க அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி