கடலூர்: 5 மாதத்தில் 389 மனுக்களுக்கு தீர்வு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், கடந்த 5 மாதங்களில் பெறப்பட்ட 389 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து மனுக்களைப் பெறும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி