இந்நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மேலும் நகராட்சி கணக்கர் செந்தில் குமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஆனந்தராஜ், ஸ்ரீதர், திமுக நிர்வாகிகள் சாமிநாதன், ராஜா, கதிரேசன், ராஜாராம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்