இந்த நிலையில் தற்போது வரை ஊஞ்சல் மண்டபம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக பொறுப்பு ஆளுநர் இன்று பதவியேற்பு