வடலூர்: திமுக பயிற்சி பாசறைக் கூட்டம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 1) கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மற்றும் பாண்டிச்சேரி கழக வழக்கறிஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி