வடலூர்: முட்புதர்கள் அகற்றும் பணி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர 25வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிதம்பரம் சாலையில் உள்ள RC பாங்கு திருமண மண்டபத்திற்கு எதிரில் உள்ள முட்புதர்களை நகராட்சி ஜேசிபி மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. உடன் நகர மன்ற உறுப்பினர் உஷா நந்தகுமார், வார்டு செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி