வடலூர்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் மற்றும் S. D. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடலூர் நியுதாட் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி