ஜூன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் ஈஷா அமைப்பு சார்பில் மரம் நடும் விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் துவக்கி வைத்து மழைக் கன்றுகளை நட்டார். உடன் ஈஷா அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.