இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் இடத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை உள்ளதால் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூர்
கடலூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 23927 பேர் பயன்