உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா, ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர், வீர இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ச. ராஜேஷ், மாவட்ட பிரதிநிகள், கோவிந்தராஜன், வெங்கடேசன், சீனிவாசன், மல்லிகா தண்டபானி, ஏழுமலை, மு. தொ மு ச தலைவர் சிவந்தான் செட்டி , மாவட்ட சுற்று சூழல் துணை அமைம்பாளர் பிச்சையா, மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் பாலு , மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பாக்கியலட்சுமி ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தர்மலிங்கம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ் , துணை அமைப்பாளர் கோபு, ஜெய்சங்கர், இலங்கேஷ்வரன், மணிகண்டராஜன், ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்