குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (மே 22) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். எஸ். புதூர், ஜி. என். குப்பம், புதுக்குப்பம், வள்ளுவர் காலனி, ஈச்சங்காடு, தொட்டி தோப்பு, சின்னகாட்டுசாகை, சுப்ரமணியபுரம், கோதண்டராமபுரம், தொண்டமாநத்தம், அனுக்கம்பட்டு, ராம நாதன்குப்பம், நாகம் மாள்பேட்டை, தண்டு கரைமேடு, முத்தியால் பேட்டை, தாதாங்குப் பம், வ. புதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி