பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை, சனிக்கிழமை மாலை 05 மணிக்கு நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள இளைஞர் சங்க நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.