பேர்பெரியங்குப்பம்: சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்பெரியங்குப்பம் ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் சேமிப்பு நிதியில் இருந்து ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர். இந்த சாலைப் பணி விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி