வடக்குத்து: துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

கடலூர் மாவட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை 5 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடக்குத்து, கீழூர், என். ஜே. வி. நகர், பி. டி. ஆர். நகர், ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், காமராஜ்நகர், வடக்கு மேலூர், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி