இந்த நிலையில் நேற்று(அக்.3) முன்தினம் கடைவீதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காணாமல் போன மாதேஷ் இருசக்கர வாகனம் என தெரியவந்தது. பின்னர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் திருவெண்ணுநல்லூர் சரவணபாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயா என்பதும் மாதேஷ் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து உதயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்