காவல்துறை வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வெடிக்க செய்தும், வருண் வாகனம் மூலம் தண்ணீர் பீச்சடித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெய்வேலி உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் காவல் ஆய்வாளர்கள் வீரமணி, இளவழகி, பாண்டிச்செல்வி, ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வாராந்திர கவாத்தில் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்