நெய்வேலி: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரைச் சேர்ந்த அருள்குமார், தனது தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி