நெய்வேலி என்எல்சி: ரூ 20 ஆயிரத்து 639 கோடி லாபம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 2025-26 நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூபாய் 20 ஆயிரத்து 639 கோடியே 91 லட்சமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டுகளை விட 11.92 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என நெய்வேலி என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி