கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைந்துக் கொண்டனர். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.