நெய்வேலி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் இன்று 21 ஆம் தேதி மற்றும் நாளை 22 ஆம் தேதிகளில் கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று மாலை நெய்வேலி என்எல்சி ஆர்ச்கேட் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி