நெய்வேலி: குருமரியாதை பெருவிழா மற்றும் கன்னிபூஜை

நெய்வேலி அருகே உள்ள வடக்கு வெள்ளூரில் அமைந்துள்ள அன்பர் அடிமை ஆசிரமத்தில் ஐயப்பா தாத்தா 120வது ஜெயந்தி, குருமரியாதை பெருவிழா மற்றும் கன்னிபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி