நெய்வேலி: கருணாநிதி சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெய்வேலி நகரப் பகுதியில் தொமுச அருகே அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு, நெய்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி