நெய்வேலி: பாமக மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் ஜெகனை நியமனம் செய்ததை தொடர்ந்து நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட A-பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை நிமித்தமாக மாவட்ட செயலாளர் ஜெகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி