நெய்வேலி: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்கு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், தொழிலாளி வேல்முருகன் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், வேல்முருகன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி