நெய்வேலி: முதியவரை தாக்கிய கார் டிரைவர் கைது

நெய்வேலி நகரில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், பெயிண்டர் செல்வநாயகத்தை கார் டிரைவர் ராஜா மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வநாயகம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செல்வநாயகத்தின் மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி