சந்தைவெளிப்பேட்டை: பள்ளியில் ஆண்டு விழா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்தைவெளிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி