குறிஞ்சிப்பாடி: சாலை அமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மின்சாரத்துறை அலுவலகம் அருகில் சுமார் 40 ஆண்டுகளாக வசிக்கும் காயிதே மில்லத் தெரு மக்கள், சாலை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவல நிலை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி