குறிஞ்சிப்பாடி: புதிய பேருந்து தொடங்கி வைத்த அமைச்சர்

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி