கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவம்பர் 7) மணிலா 3 மூட்டை, எள் 1 மூட்டை, நாட்டு கம்பு 2 மூட்டை, HP கம்பு 25 மூட்டை என மொத்தம் 31 மூட்டை சரக்கு விற்பனைக்கு வந்துள்ளது. வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது.