அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லா விதத்திலும் தகுதியானவர்கள் எனவே அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்வி பயின்று ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் மேலும் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டுதலை பின்பற்றி வேண்டும் எனவும், போதைப் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டும், போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்