கரும்பூர்: பாமக ஆலோசனை கூட்டம்

வருகின்ற (ஆகஸ்ட் 10) அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கிணங்க பூம்புகாரில் நடைபெற இருக்கும் மகளிர் மாநாடு அழைப்பிதழை நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கரும்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

தொடர்புடைய செய்தி