காடாம்புலியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் அருகே உள்ள கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மருத்துவ பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி