வடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி