மந்தாரக்குப்பம் அடுத்த சாத்தப்பாடியில் தொழிலாளி ராசு (32) நேற்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்றபோது, வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.